குருவிமலை அரசுப் பள்ளியில் பொங்கல் விழா நமது நிருபர் ஜனவரி 16, 2025 1/16/2025 11:26:25 PM திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த குருவி மலை அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ஆஞ்சலா தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.