தமுஎகச மாநில பொருளாளர் சைதை ஜெ.வின் மறைந்த மாமியார் இரா.பகவதியம்மாள் உடலுக்கு ஞாயிறன்று (ஜூன் 2) சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், நாடகவியலாளர் பிரளயன், மாநிலத் துணைத் தலைவர் மயிலை பாலு, செயலாளர் கருப்பு அன்பரசன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் அசோக் சிங், தலைவர் சி. எம்.குமார், பொருளாளர் சரத் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.