districts

img

மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவியேற்பு விழா

பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவியேற்பு விழா புதனன்று (மார்ச் 2) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் ஆர். ஜெயராமன் (4ஆவது வார்டு), ப.விமலா (41), ஆ.பிரியதர்ஷினி (98),  எம்.சரஸ்வதி (123) ஆகியோர் அணிவகுத்து வந்தனர்.