தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலத்தையும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புகைப்பட கண்காட்சியையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் துவக்கி வைத்தார்.