மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லாவரம் பகுதி முன்னாள் செயலாளர் ப.ஜீவாவின் முதலாமாண்டு நினைவு தினம் ஞாயிறன்று (டிச.22) அனுசரிக்கப்பட்டது. மலகானந்தபுரத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் பேசினர்.