districts

img

நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்

சென்னை, பிப்.17-  துரைப்பாக்கம் – பல்லாவரம் ரேடியல் சாலையில் சிக்னலில் நின்றிருந்த கார் திடீர் என தீபற்றி எரிந்தது.  நீலாங்கரையை சேர்ந்தவர் பிரபு (34). இவர் தனது குடும்பத்தினர் 5 பேரு டன் திங்களன்று இரவு தோமையார் மலை சர்ச்சுக்கு சென்று கொண்டி ருந்தார். அப்போது, திடீரென காரின் முன்பகுதி யில் புகை வந்து தீப்பற்றி எரிந்தது. உடனே, காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி உயிர் தப்பினர்.