செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஹெல்த் சயின்ஸ் துறையின் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி இந்து குழுமத்தின் இயக்குநர் என்.ராம் பங்கேற்று பேசினார். இந்நிகழ்வில் கல்லூரியின் இணை வேந்தர் டாக்டர் பா. சத்தியநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.