districts

img

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட முக்கிய புள்ளிகளை கைது செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.கேசவன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரியப்பன், மாவட்ட குழு உறுப்பினர் எல்.சுந்தரலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஏ.நேதாஜி ஆர்.நடராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.