districts

img

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றிய பகுதியில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றிய பகுதியில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பி. ராஜேந்திரன் கலந்துகொண்டார். இதில்  8 ஆண்டு மற்றும் 6 மாதச்சந்தா என  மொத்தம் 15 சந்தாக்கள் சேகரிக்கப்பட்டன. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பிரபாகரன். ஒன்றிய செயலாளர் வெள்ளை கண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ராஜா, பாப்பாத்தி, சின்ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.