districts

img

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம்

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாராப்பூர் ஊராட்சியில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை பங்களிப்புடன் கட்டப்பட்ட ரூ.1.30 கோடி மதிப்பிலான பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்தார். உடன் ஆட்சியர் ஆஷா அஜீத், மருத்துவமனை நிறுவனர் என்.சேதுராமன், மருத்துவமனை தலைவர் குருசங்கர் உள்ளிட்டோர்.