districts

img

பள்ளிக் குழந்தைகளுக்கு கோடை அறிவியல் திருவிழா

மதுரை, ஜூன் 7-  மதுரை புதூர் அழகர்  நகரில் பள்ளிக் குழந்தை களுக்கான கோடை அறி வியல் திருவிழா மற்றும் அறி வியல் நூல்கள் வெளியீடு தமிழ்நாடு அறிவியல் இயக் கம் மதுரை வடக்கு கிளை சார்பாக நடைபெற்றது.

அறிவியல் இயக்க மாநில பொறுப்பாளர் தியாக ராஜன், மாவட்ட துணைத் தலைவர் முனைவர் ச. இராமசுந்தரம், மாவட்ட இணைச்செயலாளர் காமேஷ், விஞ்ஞான சிறகு  பத்திரிகையின் பொறுப்பா ளர் இல. நாராயணசாமி, தீபம் அமைப்பின் மாவட்ட  தலைவர்கற்பகவல்லி, பொறுப்பாளர் ஜாஹி ருன்னிசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

;