நுண்நிதி நிறுவனங்கள் குறித்து ஜனநாயக மாதர் சங்கம் நடத்திய ஆய்வு அறிக்கை தூத்துக்குடியில் செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் பி.பூமயில், மாவட்ட துணைத் தலைவர் கலைச் செல்வி, மாவட்ட துணைச் செயலாளர் கமலா, மாவட்ட பொருளாளர் ராமலெட்சுமி, புற நகர் செயலாளர் சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.