districts

img

மதுரை மேற்கு ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்

மதுரை செப் 30- மதுரை மேற்கு ஒன்றி யம்  யாதவர் கல்லூரியில்  நடைபெற்ற சிறப்பு முகாமில் 706 மாற்றுத் திறனாளிக ளுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் முயற்சியால் மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாகம், பல்வேறு துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு டன் மதுரை மாவட்டம் முழுவதும் மாற்றுத்திற னாளிகள்  நல்வாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது.  மதுரை மாவட்டம்  மேற்கு மண்டலம் சார்பில் யாதவர் ஆண்கள் கல்லூரி யில்  செப்டம்பர் 30 அன்று மாற்றுத்  திறனாளிக ளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில்  புதிய அட்டை மற்றும் நலத் திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளி களுக்கு வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன் ஆகியோர் வழங்கினர்.  இதில் சோழ வந்தான் சட்டமன்ற உறுப் பினர் ஏ.வெங்கடேசன்,  மதுரை மாநகராட்சி ஆணை யாளர் சிம்ரன் ஜித் சிங் ,  மதுரை மாவட்ட மாற்றுத் திற னாளிகள் நல அலுவலர் இரா.இரவிச்சந்திரன், துணை அலுவலர் சுபாஷ் மற்றும்  மார்க்சிஸ்ட்  கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை  புறநகர் மாவட்டச் செயலா ளர் கே.ராஜேந்திரன், மாநி லக்குழு உறுப்பினர்  எஸ்.பாலா, மாவட்டக்குழு உறுப் பினர்  எஸ்.மாயாண்டி,   மேற்கு ஒன்றியச் செயலாளர் பி. ஜீவானந்தம், மாற்றுத்திற னாளி சங்க மாநில நிர்வாகி ஜீவா, மற்றும் தாலுகாக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய உதவிகளை செய்து கொடுத் தனர். மேலும்   தன்னார்வ லர்கள், கல்லூரி  மாணவர் கள், அரசுத்துறை அதிகாரி கள், மருத்துவர்கள், காவல் துறையினர் இணைந்து பணி யாற்றினர். இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகளுக் கான அடையாள அட்டை, மறுமதிப்பீடு அட்டை, தனித்துவ அடையாள அட்டை, காதொலிக் கருவி, உதவித்தொக, இலவச பேருந்து, ரயில் பயண சலுகை, தொழுநோய்  முத லமைச்சர் விரிவான மருத் துவ காப்பீட்டு திட்டம், கை பேசி,  வேலை வாய்ப்பற்றோ ர்க்கு நிவாரண தொகை, ஆவின் முகவர்கள் நிய மனம்  உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் மாற் றுத் திறனாளிகளுக்கு வழங் கப்பட்டன. மேலும்  மாற்றுத் திறனாளிகளுகான உபயோ கபடுத்தும் கிட், சக்கர நாற் காலி  போன்றவை வழங்கப் பட்டன.-மாற்றுத்திறனாளி களிடம் உரையாடிய சு.வெங்கடேசன் எம்.பி.,