தந்தை பெரியாரின் 144-ஆவது பிறந்ததினத்தையொட்டி வாலிபர் சங்க புறநகர் மாவட்டக்குழு சார்பில் மாவட்டத் தலைவர் தமிழரசன், பொருளாளர் வெ.கருப்பசாமி, மருதுபாண்டியன், பாலமுருகன், நாகவேல்முருகன், சமூகநீதி கல்வி பண்பாட்டு மையம் சார்பில் அ.விஜயன், ஆர்.ரங்கநாதன், திமுக சார்பில் மேற்குபகுதி செயலாளர் போஸ்,ஈஸ்வரன், வட்டச் செயலாளர் நேதாஜி ஆறுமுகம், மதிஉள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தினர்.