districts

img

பெங்களூரு விப்ரோ3டி கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருவில்லிபுத்தூர் கலசலிங்சம் பல்கலைக்கழகம், பெங்களூரு விப்ரோ3டி கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பல்கலை துணைத் தலைவர் எஸ்.சசி ஆனந்த், விப்ரோ 3டி தலைவர் யாதிராஜ்காஸல் கையெழுத்திட்டனர். இதனால் பல்கலைக்கழகமாணவர்கள், 3டி தொழில்நுட்ப பாடத்திட்டம்,பயிற்சி,ஆராய்ச்சியில் ஈடுபட்டு பயனடைவர்.