சிவகங்கை, டிச.21- சிவகங்கை மாவட்டம் திருப் பத்தூர் தாலுகா கருப்பூர் கிரா மத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளிக் கட்டி டத்தை சீரமைத்தும் மேலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கும் இக்கிரா மத்தைச் சேர்ந்த சின்னையா குடும்பத்தினர் ரூ.30 லட்சம் நிதி வழங்கினர். நிதி வழங்கிய சின்னையா குடும்பத்தினருக்கு பாராட்டு விழா மாவட்ட வருவாய் அலு வலர் மணிவண்ணன் தலைமை யில் நடைபெற்றது. அமைச்சர் பெரியகருப்பன் ,சின்னையா குடும்பத்தினருக்கு சால்வை கள் அணவித்து பாராட்டி, கௌர வித்தார். விழாவில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சண்முகவடிவேல் , சின்னையா, வின் மகன்கள் சங்கர் ,மோகன், தலைமையாசிரியர் ராதாகிருஷ் ணன், ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜஹாங்கீர், ஆணை யாளர் தென்னரசு ,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செழியன், மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் மணிவண்ணன், திருப்பத் தூர் கல்வி மாவட்ட அலுவலர் பங்கஜம் ஆகியோர் கலந்து கொண் டனர்.