districts

img

பேரூராட்சியில் ஊரக  வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஜனவரி 3 அன்று திடீர் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சின்னாளப்பட்டி பேரூராட்சியில் ஊரக  வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஜனவரி 3 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.