districts

img

மினி டைடல் பார்க் பணிகள் தூத்துக்குடி ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி,  மே 16- தூத்துக்குடியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை யின் சார்பில், மினி டைடல் பூங்கா அமைக் கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு கடந்த ஆண்டு சென்னை தலைமைச் செயல கத்தில் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், தூத்துக்குடி- திருச் செந்தூர் சாலையில் ரூ.30 கோடி மதிப்பீட் டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மினி டைடல் பார்க் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி  வியாழ னன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். 

;