கன்னியாகுமரி மாவட்ட மின்சார வாரியத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மேற்பார்வைப் பொறியாளர் கௌஞ்சியை தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு மின் ஊழியர் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் பி. குணசேகரன், டி. செல்வ தாஸ், எம்.மோகன்தாஸ், எம். பிரகுமார், கிறிஸ்துதாஸ், பி. மோகன், ஐயப்பன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.