பொதுவேலைநிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நமது நிருபர் மார்ச் 24, 2022 3/24/2022 8:11:52 PM பொதுவேலைநிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக பழனி எல்ஐசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்ஐசி சார்பாக ராஜேந்திரன், வங்கி ஊழியர் சங்க பொருளாளர் சுரேந்திரன், சிஐடியு சார்பாக பிச்சைமுத்து ஆகியோர் பேசினர்.