districts

img

மதுரை மாநகராட்சி செனாய்நகர் இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி

மதுரை மாநகராட்சி செனாய்நகர் இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் செப்டம்பர் 13 அன்று வழங்கினார்.  322 மாணவர்கள், 18 மாணவியர்கள் என மொத்தம் 340 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன்.  மண்டலத் தலைவர் முகேஷ் சர்மா,  தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

;