சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.