மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் அரசு திட்டக் கண்காட்சி நமது நிருபர் செப்டம்பர் 14, 2022 9/14/2022 11:51:14 PM இராமநாதபுரம் மாவட்டம் சிறுநாகுடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட அரசு திட்டக் கண்காட்சியை ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் பார்வையிட்டார்.