திவ்யகலா தனியார் கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா நமது நிருபர் மே 31, 2022 5/31/2022 9:05:15 PM திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மாலையகவுண்டன் பட்டியில் உள்ள திவ்யகலா தனியார் கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, சிறப்புரையாற்றினார்.