தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ப.ஆகாஷ்., ஆய்வு மேற்கொண்டார். மையங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.