districts

img

மதுரை  மாவட்டம் திருப்பாலை யாதவா மகளிர் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்

மதுரை  மாவட்டம் திருப்பாலை யாதவா மகளிர் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாமில் வணிகவரி- பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் எஸ்.அனிஸ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் க.பா.கார்த்திகேயன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் ஆகியோர் பணிநியமன ஆணைகளை வழங்கினர்.