சிவகங்கை மாவட்டத்தில் சைக்கிள் போட்டி நமது நிருபர் செப்டம்பர் 15, 2022 9/15/2022 10:47:30 PM சிவகங்கை மாவட்டத்தில் சைக்கிள் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்து, போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.