தூத்துக்குடி, மே 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தூத்துக்குடி புறநகர்குழு கூட்டம் புறநகர குழு உறுப்பினர் த. வன்னிய ராஜா தலைமையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.பேச்சிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இக்கூட்டத்தில் தூத்துக்குடி புறநகர குழு செயலாள ராக ஆ. முனியசாமி தேர்வு செய்யப்பட்டார்.