districts

img

தோழர் ஆசீர்வாதம் காலமானார்

மதுரை, செப்.19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு இரண்டாம் பகுதிகுழு உறுப்பி னரும், கட்டுமான சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினருமான பி.ஆசீர்வாதம் ஞாயிறன்று இரவு காலமானார். அவரது மறைவுச் செய்தி அறிந்து கட்சியில் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் அ.ரமேஷ், ஜா.நர சிம்மன், எம்.பாலசுப்பிரமணியம், பகுதிக் குழுச் செயலாளர் ஏ. பாலு, வடக்கு முத லாம் பகுதிகுழு செயலாளர் வி. கோட்டைச் சாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ராதா, கே.அலாவுதீன்,  எஸ்.சரண், எஸ். வேல்தேவா, சிஐடியு மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் இரா. தெய்வராஜ், செயலாளர்  இரா, லெனின், பொருளாளர் ஜே. லூர்து ரூபி உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள் இறுதி நிகழ்ச்சி திங்களன்று மாலை மதுரை புதூர் ராம்வர்மா நகரில் நடை பெற்றது.

;