districts

img

இராமநாதபுரம், கீழத்தூவல் நீர்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன்

இராமநாதபுரம், கீழத்தூவல் நீர்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் கீழத்தூவல் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டு, வீட்டிற்கு வந்து ரத்து வாந்தி எடுத்து மர்மமான முறையில் இறந்தார். மாணவர் மணிகண்டனின் குடும்பத்தினரை இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

;