districts

img

நத்தத்தில் முதல்வர் பிறந்தநாள் விழா

நத்தம், மார்ச் 1- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஒன்றிய, நகர திமுக சார்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் தலைமையில் கொடி யேற்றப்பட்டு, பொதுமக்க ளுக்கு இனிப்புகள் வழங்கப் பட்டன.இதில் நகர செயலாளர் முத்துகுமார்சாமி, வடக்கு ஒன்  றிய பொறுப்பாளர் பழனிச்சாமி, ஆவிச்சிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் துர்கா சங்கீதா பிரசாத், ஒன்றிய துணை செயலாளர்கள் குப்புசாமி,தன்ராஜ், மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மணி, நகர இளைஞரணி அமைப்பாளர் இப்ரில்ஆசித்,வடக்கு ஒன்றிய பொறுப்புக் குழு கலிபுல்லா, வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.