districts

img

திருவில்லிபுத்தூர் லயன்ஸ் பதின்ம மேனிலைப்பள்ளியில் அனைத்துத் துறையினர் சார்பாக கொண்டாட்ட விழா

திருவில்லிபுத்தூர் லயன்ஸ் பதின்ம மேனிலைப்பள்ளியில் அனைத்துத் துறையினர் சார்பாக கொண்டாட்ட விழா நடைபெற்றது.  பள்ளித் தாளாளர் லயன்  வெங்கடாசலபதி தலைமை வகித்தார்.  பள்ளியின் முதல்வர் எம்.பி. முருகன், பள்ளியின் நிர்வாகக் குழுவினர் பங்கேற்றனர்.  விழாவினை ஆண்டாள் வேடமணிந்த மாணவி ஒருவர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.