districts

img

முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாத்துரையின் பிறந்த தினம்

முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாத்துரையின் பிறந்த தினத்தை முன்னிட்டு தேனியில் மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டியினை தேனி மாவட்ட ஆட்சியர்  க.வீ,முரளீதரன்,கொடியசைத்து, துவக்கி வைத்தார்: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.ஜெகவீரபாண்டியன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆ.முருகன், விளையாட்டு விடுதி மேலாளர் ராஜிவ்காந்தி, பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;