districts

img

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வைக் கண்டித்தும் பேரூராட்சியில் அடிப்படை வசதி

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வைக் கண்டித்தும் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்திடக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கமுதி தாலுகா அபிராமம் நகரில் வெள்ளதுரை தலைமையில் ஆா்ப்பாட்டம்  நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை,  கமுதி தாலுகாச் செயலாளர் மாரிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர் இரா. முத்து விஜயன், முதுவை தாலுகாச் செயலாளர் முருகன் ஆகியோர் பேசினர்.  

;