districts

img

ஆதார் எண்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் சிறப்பு முகாம்

ஆதார் எண்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் சிறப்பு முகாம் இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் வட்டாட்சியர் ஆர்.செந்தில்வேல் முருகன் மேற்பார்வையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெற்றது. நம்புதாளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மையத்தில் கிராம நிர்வாக அலுவலர் நம்பு ராஜேஷ் தலைமையில் முகாம் நடைபெற்றது. 

;