districts

img

ராஜீவ் காந்தி சிலைக்கு மரியாதை...

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி வழுதாவூர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.