districts

img

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைத் தடுப்பு மற்றும் அரசுத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை தொடங்கி வைத்தார்.

;