நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் இலவச மிதிவண்டிகளை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ். மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌவுதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.