districts

img

சுகாதார பயிற்சி துவக்கம்  மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

திருவள்ளூர் மாவட்ட பெண் தூய்மை பணியாளர்களுக்கான சுகாதார பயிற்சி துவக்கம்  மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பதாகை வெளியிடும் விழாவில் திங்களன்று (செப்.26) மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டார்.

;