திருப்பூரில் சிஐடியு சங்க நிர்வாகிகள் ரயில்வே தொழிலாளர்களிடம் டிஆர்இயு சங்கத்துக்கு ஆதரவு நமது நிருபர் டிசம்பர் 5, 2024 12/5/2024 10:15:51 PM ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்று வருகிற நிலையில், திருப்பூரில் சிஐடியு சங்க நிர்வாகிகள் ரயில்வே தொழிலாளர்களிடம் டிஆர்இயு சங்கத்துக்கு ஆதரவு திரட்டினர்.