districts

img

மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பில் கைவினைப் பொருட்கள் விற்பனை மேளா

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி செஹேளியான் மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பில் இரண்டு நாட்கள் ஆடைகள், கைவினைப் பொருட்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை மேளா ஷாகிராபாத் பகுதியில் நடைபெற்றது.