districts

img

திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு, மண்டலம் 6-க்கான தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்

திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு, மண்டலம் 6-க்கான தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் பாவை அனிபா தலைமை வகித்தார். மண்டலச் செயலரும், மாநில துணைச் செயலருமான ஷாகுல்ஹமீத் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.