districts

டிச.21 ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

அரியலூர், டிச.10- அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான ஓய்வூதி யர் குறை தீர்க்கும் கூட்டம் டிசம்பர் 21 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமை யில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  எனவே, ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை டிச.15 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பித்து பயன்பெறு மாறு மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்து உள்ளார்.

;