தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் தீ விபத்தில் இருந்து நோயாளிகளை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்வு மற்றும் விபத்தின் போது மருத்துவர்கள், செவிலியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பயிற்சி நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா பார்வையிட்டார்.