districts

img

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் பிறந்தநாள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு, வேட்டனூர் கிராமத்தில் உள்ள திருமுருகன் செந்தமிழ் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.