districts

img

சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கதிரேசன் தலைமையில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம்

திருத்துறைப்பூண்டி கச்சனம் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கதிரேசன் தலைமையில், அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.