districts

img

மக்கள் குறைதீர் கூட்டங்கள்...

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.96,011 மதிப்பிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 6 நபர்களுக்கு வழங்கப்பட்டது.