districts

img

சிபிஎம் வேட்பாளர்கள் தேவிக்கு ஆதரவாக மாதர் சங்கம் வாக்குச் சேகரிப்பு

திருச்சி மாவட்டம் மேட்டுப்பாளையம் பேரூராட்சி 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேவிக்கு ஆதரவாக மாவட்டக் குழு உறுப்பினர் லிங்கராணி, மாதர் சங்க கிளை நிர்வாகிகள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்து வாக்குகள் சேகரித்தனர்.