பொறுப்பேற்பு நமது நிருபர் செப்டம்பர் 9, 2024 9/9/2024 11:15:43 PM தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் புதிய கோட்டாட்சியராக ஹிருத்யா எஸ்.விஜயன், ஐ.ஏ.எஸ் திங்களன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.