districts

img

நெல் கொள்முதல் துவக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, வெண்ணுக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கோடை பருவத்திற்கான நெல் கொள்முதல் தொடங்கியது. திங்களன்று நடந்த கொள்முதல் தொடக்க நிகழ்ச்சியில், கொத்தங்குடி ஊராட்சித் தலைவர் பழனி, கிராம முக்கியஸ்தர்கள், கொள்முதல் நிலைய பணியாளர்கள்  பங்கேற்றனர்.